ஆன்ம நேய அன்புடையவர்கள் அனைவருக்கும் வந்தனம்.
வள்ளல் பெருமானின் அருட்கொடையாகிய
திருஅருட்பா
மெய் ஞான உலகத்தின் கற்பக விருட்சம் ஆகும், இத் திருஅருட்பாவினை தமிழ் வாசிக்க தெரிந்த அனைவரும் எளிமையாக படிக்கும் பொருட்டு சந்தி/பதம் பிரித்து தரும் படி வடலூர் வள்ளலார் கல்வி பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனரும், மேனால் தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனரும், வள்ளல் பெருமானின் வழிவழித் தொண்டர் வடலூர் சீனி சட்டையப்பனாரின் மாணவருமான
முனைவர் இராம. பாண்டுரங்கன் ஐயா
அவர்களை வேண்டினோம்.
Read more...

Very good effort.
Tuesday, November 1, 2022 at 04:37 am
by Daeiou Daeiou.
Write a comment