13.4.2025 அன்று நடைபெறவிருக்கும் குருபூஜை விழாவிற்கு 3 நாட்கள் முன்னதாகவே, திரு அருட்பா தயவுப் பாக்கள் பாராயணம், ஆகியவை காலை முதல் அன்பர்களால் பாராயணம் செய்யப்படும். அந்த விசேடத்திலும் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.