animated flame Pictures, Images and Photos

 
tharmasalai
 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi
  

 

27-03-2013       பங்குனி உத்திரம் அன்னதானம் இராமநாதபுரம்,நடைபெறும் இடம் அருணாசலா உணவகம் வண்டிக்காரத்தெரு,,,,,,

Vallalar Orphanage homes

 

 

Seshadri Home

Seshadri Memorial Hall is located center of Ramnad City. It used to be a library but the VUMT got it for lease for running the Orphanage. This building acts as a main administrative office for all other orphanage homes. The place has a small library where you get books on Vallalar and CDs.

 

 vallalar universal mission trust
12/mugavai oorani west,
Ramanathapuram..623501
phone: +91(4567)220278
monthly poosam dates 2013-2014


இன்னர்வீல்

innerwheel award

 உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்

 

 

 

Dhaya Home

This place is located in Kenikarai, Ramnad and situated near DeviPattinam Road East. This land was donated by the generous man Salem Thiru A.K.Jeeva Rathinam D.R.O., and along with his relatives. For Vallalar, they donated the land with the generous heart for having it as elder care home. In front of Dindigul Swami Saravanandha , this home got opened and he initiated the service. 

 

ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்

  

  

காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் , காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன்

 UttaraKosa Mangai

 This place is located 17kms from Ramnad and situated near Thiru Uthara Kosa Mangai temple's north car street. This is also a old building which belongs to royal family of Rameswaram Samasthanem and it was used to be thier guest house. Now it is leased out from one of the royal decedent honorable RKB Rajeswari Ammal for running Food Service cum Orphanage home. After the renovation work the build is opened on 28-12-2003 and lighted by Thiru Sathu Muthaiah.

Mrs. Rathinammal is the responsible person
It is about 2000sqft building.
Everyday 8kgs of rice is boiled in water like soup and distributed to the poor people on that area.

Vallalar Universal Mission Trust
Thiru Uttarakosa mangai,
Ramnad Taluk & District,
Tamil Nadu, India
Phone: +91 (4567)-256444

என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம்தானே....வள்ளலார்

 

 Gnana Sabai Home

 This place is located northern side 27kms from Ramnad and situated on the bank of Vaigai River and near the river mixes to Indian Ocean. The land is about 2.5acres. It is a very calm and beautifull place and Vallalar devotees come for doing meditation and services atleast once in a year.

Vallalar Universal Mission Trust
Atrangarai village post,
Ramnad Taluk and District,
Tamil Nadu, India.
Phone +91(4567)-266997

 செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்

           சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பர்

பித்தமனிதர் அவர் சொலும் சாத்திரம்

            பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்....

 

 

 


 

 

Vallalar Universal Mission Trust   ramnad......
வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர் வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்
சத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன்

சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்

நித்திய ஞான நிறையமு துண்டனன்

நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் அற்புதம்

வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர்

வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
free eye camp 19.09.2026
47 th free eye camp 19.09.2026

place vallalar universal mission trust,mugavaioorani west,

ramanathapuram,

time; 9 am to 1.00 pm

Vallalar Universal Mission Trust   ramnad......
காமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார்
காமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார்

கணங்கொண்ட கண்ணர்பலர் மணங்கொள்ளத் திரிந்தார்

கோமாலை மனச்செருக்கால் மயங்கிஉடம் பெல்லாம்

குறிகொண்ட கண்ணர்பலர் வெறிகொண்டிங் கலைந்தார்

ஆமாலை அவர்எல்லாம் கண்டுளம்நாண் உறவே

அரும்பெருஞ்சோ தியர்என்னை விரும்பிமணம் புரிந்தார்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின் அருளர செனஅறிந் தனன்
அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின்

அருளர செனஅறிந் தனன்பின்

உரைசெய்நின் அருள்மேல் உற்றபே ராசை

உளம்எலாம் இடங்கொண்ட தெந்தாய்

வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி

வழிகின்ற தென்வசங் கடந்தே

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
உலகெலாம் விளங்க வைத்தசன் மார்க்கசற் குருவைக் கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக் கோயிலில் கண்டுகொண் டேனே.
என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி

என்னைவாழ் விக்கின்ற பதியைப்

பொன்செயல் வகையை உணர்த்திஎன் உளத்தே

பொருந்திய மருந்தையென் பொருளை

வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க

வைத்தசன் மார்க்கசற் குருவைக்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
கருநாள்கள் அத்தனையும் கழிந்தனநீ சிறிதும் கலக்கமுறேல்
கருநாள்கள் அத்தனையும் கழிந்தனநீ சிறிதும்

கலக்கமுறேல் இதுதொடங்கிக் கருணைநடப் பெருமான்

தருநாள்இவ் வுலகமெலாம் களிப்படைய நமது

சார்பின்அருட் பெருஞ்ஜோதி தழைத்துமிக விளங்கும்

திருநாள்கள் ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான்

திண்ணம்இதை உலகறியத் தெரித்திடுக மனனே

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
பட்டிப் பகட்டின் ஊர்திரிந்து பணமே நிலமே....
தோலைக் கருதித் தினந்தோறும் சுழன்று சுழன்று மயங்கும்அந்த

வேலைக் கிசைந்த மனத்தைமுற்றும் அடக்கி ஞான மெய்ந்நெறியில்

கோலைத் தொலைத்துக் கண்விளக்கம் கொடுத்து மேலும் வேகாத

காலைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

பட்டிப் பகட்டின் ஊர்திரிந்து பணமே நிலமே பாவையரே

தெட்டிற் கடுத்த பொய்ஒழுக்கச் செயலே என்று திரிந்துலகில்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் அறக்கட்டளை தயவு ஜோதிமுருகன் அய்யா(ஓய்வுபெற்ற துணை ஆட்சியர்)இராமநாதபுரம்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் அறக்கட்டளை தயவு ஜோதிமுருகன் அய்யா(ஓய்வுபெற்ற துணை ஆட்சியர்)இராமநாதபுரம். அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு 49 ஆண்டுகளுக்கு மேலாகின்றது. தமிழக அரசு விருது பெற்றது, மேலும் பல்வேறு அமைப்புகளால் விருது வழங்கப்பட்டுள்ளது.

சேவைகள்...

தினசரி ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம்

ஆதரவற்ற மாணவ . மாணவியர்களுக்கு கல்வி கற்க உதவி

மாதம் ஒரு முறை இலவச கண் மருத்துவ முகாம் முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.

தைப்பூச அன்னதானம் மூன்றுநாட்கள்.. வடலூ Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
கண்ணே கண்மணி யே - கருத் - தேகருத் தின்கனி வே

விண்ணே விண்ணிறை வே - சிவ - மேதனி மெய்ப்பொரு ளே

தண்ணேர் ஒண்மதி யே - எனைத் - தந்த தயாநிதி யே

உண்ணேர் உள்ளொளி யே - எனக் - குண்மை உரைத்தரு ளே

.நந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே

பொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
திருவுளந்தான் இரங்கில் சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே
விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல்

விழிகள்விழித் திளைப்பதலால் விளைவொன்றும் இலையே

மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும்

முன்னவநின் பெருங்கருணை முன்னிடல்இன் றெனிலோ

செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில்

சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே

Read more...