ARUTPERUMJOOTHI                                                                  ARUTPERUMJOOTHI

THANIPPERUMKARUNAI                                                            ARUTPERUMJOOTHI

Vallalar Photo

THIRUARUTPRAKASA VALLALAR TRUST-VALLALAR KUDIL-ARUTSITHTHI SABAI-VRIDDHACHALAM

CUDDALORE (DT)TAMILNADU.

 

ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
திருமுதுகுன்றத்தில் திருஅருட்பிரகாச வள்ளலார்
ஆன்ம நேய அன்புடையீர் வணக்கம்,

திருமுதுகுன்றம் (

விருத்தாசலம்

) நடுநாட்டு சிவத்தலங்களுள் ஒன்று, வடலூர் அருகே உள்ள மிக பழைமையான நகரம், நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானுக்கு மிகவும் பழக்கமான ஊர், நமது வள்ளல் பெருமான் திருமுதுகுன்றத்து இறைவன் "பழமலை நாதர் " குறித்து பதிகமும் அருளியுள்ளார்கள்.

வள்ளல் பெருமான் காலத்தில் இருந்தே இங்கு சன்மார்க்க சங்கம் செயல்பட்டு வருகின்றது.

நமது வள்ளல் பெருமானுக்கும் விருத்தாசலத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளதை, அனுபவம் மிக்க சன்மார்க்க அன்பர்கள் அறிவா Read more...

Download:

Senthil Maruthaiappan
its very informative and thanks to the author Thiru Anandtha Bharathi. Few years before I got a chance to visit Kumaradeva Mutt. Some where I read but not sure about the news that Kumaradever was trying to achieve DeathlessLife. Thanks to author for letting me know songs from Sutha Sathagam. I did not know so far Viruthachalam is also known as ThiruMuthuKundram and it was a very interesting read.
Friday, May 10, 2013 at 15:51 pm by Senthil Maruthaiappan
ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
வடலூர் திருப்பணிக்காக தன் நகையை அடைவு(அடகு) வைத்த வாரியார் சுவாமிகள்
வள்ளலார் வான் கருணை -வாரியார் சுவாமிகள் எழுதியது

இறையருளால் 1941 முதல் 1950 வரை வடலூர் சத்திய ஞான சபைத் திருப்பணி செய்து கொண்டிருந்தேன்.

ஒரு மாதம் வேளையாட்களுக்கு சம்பளம் தரப் பணம் இன்றி நகைகளை அடகு வைத்து 3500 ரூபாய் கடன் வாங்கிச் சம்பளம் தந்தேன். 'வள்ளல் பெருமானே! அணிகலன்களை அடகு வைக்கும் நிலை வந்ததே', என்று எண்ணி உள்ளத்தில் ஆழ்ந்த வருத்தம் ஏற்பட்டது.

ஒரு நாள் வடலூரில் என் அன்பார்ந்த மூர்த்தியாகிய வடலூர் முருகனை வேண்டிக்கொண்டிருந்தேன். ஒரு கணவனும் மனைவியும் வந்து வணங்கினார்கள்.

அருகில் இ Read more...
Vaariyaar.jpg

Vaariyaar.jpg

2 Comments
om prakash
arputham!! arputhamme!! arul arputham arputhameee!!

ella uyirkalum inbutru vazhga!!

vallal malaradi vazhga!!!
Friday, July 26, 2013 at 05:36 am by om prakash
Durai Sathanan
Yes. Similar miracles have been being very naturally experienced so many a times by several devotees at their difficult situations, till today; and of course forever as per our Vallarperuman Promises for us. The beauty is that we cannot find any kind of artificiality in those miracle. All of His Grace Miracles are taking place very naturally! ArutPerumJothi...
Friday, November 27, 2015 at 13:06 pm by Durai Sathanan
ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
திருஅருட்பா - திருவடிப்புகழ்ச்சி - சிறப்பும் பெருமையும் - சொற்பொழிவு
திருஅருட்பா - திருவடிப்புகழ்ச்சி - சிறப்பும் பெருமையும் - சொற்பொழிவு

Audio:

ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
விருத்தாசலம் வள்ளலார் குடில் - 18 ஆம் ஆண்டு விழா
விருத்தாசலம் வள்ளலார் குடில் - 18 ஆம் ஆண்டு விழா

நாள் : 16-05-2015

இடம் : பழமலை நாதர் ஆலயம் (நூற்றுக்கால் மண்டபம்) - விருத்தாசலம் (கடலூர் மா)

நிகழ்வு : சன்மார்க்கக் கருத்தரங்கம், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், திருவீதி உலா.

அனைவரும் வருக,

அன்புடன் அழைக்கும்..

Read more...
Vallalar Kudil - Vriddhachalam (1).jpg

Vallalar Kudil - Vriddhachalam (1).jpg

Vallalar Kudil - Vriddhachalam (2).jpg

Vallalar Kudil - Vriddhachalam (2).jpg

Vallalar Kudil - Vriddhachalam (3).jpg

Vallalar Kudil - Vriddhachalam (3).jpg

ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
விருத்தாசலம் வள்ளலார் குடிலில் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவன வகுப்புகள் தொடக்கம் (ஆகஸ்டு 14)
விருத்தாசலம் வள்ளலார் குடில் மாணவர்களுக்கு ஆகஸ்டு 14 அன்று வடலூர் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்படும் வள்ளலார் கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டது, குடிலின் நிறுவனத் தலைவர்

முனைவர் திரு. தியாக. இளையராஜா

அவர்கள் முறையாக வகுப்புகளை தொடங்கி வைத்தார் ஆசிரியர் செல்வன்

ஆனந்த பாரதி

அவர்கள் குடில் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தின் படி வகுப்புகளை நடத்தினார்.

இந்த சிறப்பான அருட்பா கல்வியின் முறை மற்றும் பாட அமைப்பை ஆய்வு செய்த முனைவர் இளையராஜா அவர்கள் வடலூர் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச Read more...
VETRI_1.jpg

VETRI_1.jpg

VETRI_2.jpg

VETRI_2.jpg

Daeiou  Daeiou.
நல்ல முயற்சி இதுவாகும். இதுபோன்றே பட்டி தொட்டி எங்கும், பெருமான் காலத்தில் அருட்பா பாடல்கள் முழங்கியது போல, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் ஜீவர்களுக்கு வகுத்த சுத்த சன்மார்க்க நெறி, இளம் பிராயத்திலிருந்தே குழந்தைகளுக்குப் பரவட்டும். இந்த அருமையான முயற்சியிலிருந்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.

ஏனைய மாவட்டங்களிலும், இதுபோன்று, இளம் சிறார்களுக்கான வகுப்புக்களைத் துவக்க, அந்தந்த மாவட்ட சன்மார்க்க சங்கங்கள், தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
Monday, August 18, 2014 at 04:50 am by Daeiou Daeiou.
ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
திருஅருட்பா - திருவடிப் புகழ்ச்சியின் சிறப்பும் பெருமையும் - MP3
(திருஅருட்பா - திருவடிப் புகழ்ச்சியின் சிறப்பும் பெருமையும் -கட்டுரை : கடலூர் - தி.மா. இராமலிங்கம்)

உயிர்களுக்கெல்லாம் உறவானவர்களே, வணக்கம்!

இவ்வுலகில் வாழும் நாம் ஒருவரை ஒருவர் புகழ்ந்து, தங்களுடைய காரியங்களை வெற்றிகரமாக முடித்துக்கொள்கிறோம் என்பது உண்மை. புகழ்ச்சிக்கு அடிமையாகாத மனிதர்கள் இல்லை எனலாம். உண்மையில் புகழுபவனுக்கு அப்புகழை ஏற்பவன் அடிமையாகிவிடுவான். அதனால் தான் புகழுபவனின் காரியங்கள் வெற்றியடைகின்றன.

புலவர்கள் மன்னர்களை புகழ்ந்துப் பாடியதும், அமைச்சர்கள் யாவரும் முதலமைச்சரை புகழ்வதும Read more...
Thi.jpg

Thi.jpg

Audio:

2 Comments
venkatachalapathi baskar
Please change the name 'Ramalinga Swamigal' to either to 'RAMALINGA ADIGAL' or Chidambaram Ramalingam or 'Thiruarutpirakasa Vallalar' as our peruman does not like naming HIM as 'Swamikal'; this had been revealed in one of HIS letters to Rathina Mudaliyar. We must do what our peruman like. This is just the suggestion.
Tuesday, August 13, 2013 at 06:27 am by venkatachalapathi baskar
Anandha Barathi
Dear All,

The Great Thiruarutpa - Thiruvadi pukazchi MP3 song, pls download it.
Thursday, November 28, 2013 at 10:59 am by Anandha Barathi
ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
புண்ணிய பாவங்கள் நம்மை எவ்வாறடைகின்றன? - வள்ளலார் அருளிய விளக்கம்
Thiru_Arutpaa_Urainadai_pakuthi.JPG

Thiru_Arutpaa_Urainadai_pakuthi.JPG

Anandha Barathi
Dear All,

we can able to print this and paste our home walls.

Thanks.
Tuesday, September 17, 2013 at 11:09 am by Anandha Barathi
ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
விருத்தாசலம் வள்ளலார் குடிலின் ஆண்டு விழா - 03-05-2014
ஆன்ம நேய அன்புடையீர் வணக்கம்

விருத்தாசலம் வள்ளலார் குடிலின் (முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகம் ) 17 வது ஆண்டு விழா வரும் சனிக்கிழமை(03-05-2014) அன்று நடை பெற உள்ளது, அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க ஆன்ம நேய உரிமையால் வேண்டுகின்றோம்.

For More Details:

Dr. T. Elayaraja

(Vallalar Kudil Founder)

Ph: 09865104682.

Read more...
Vallalar_Kudil.JPG

Vallalar_Kudil.JPG

ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
மணிமேகலை உணர்த்தும் தரும நெறியும் - வள்ளலார் வழியும்
அய்யா வணக்கம்,

மணிமேகலை உணர்த்தும் தரும நெறி - பாடல் அனுப்பி உள்ளேன். படித்து பயன் பெறவும்.

வணக்கம்.

பசிப்பிணியின் துன்பம் :

குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

Read more...
ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
பெருமானாரின் மிகப் பழைமையான ஓவியம்
Vallalar_1 (3).JPG

Vallalar_1 (3).JPG