ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
விருத்தாசலம் வள்ளலார் குடிலின் ஆண்டு விழா - 03-05-2014

ஆன்ம நேய அன்புடையீர் வணக்கம்

விருத்தாசலம் வள்ளலார் குடிலின் (முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகம் ) 17 வது ஆண்டு விழா வரும் சனிக்கிழமை (03-05-2014) அன்று நடை பெற உள்ளது, அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க ஆன்ம நேய உரிமையால் வேண்டுகின்றோம்.

For More Details:

Dr. T. Elayaraja

(Vallalar Kudil Founder)

Ph: 09865104682.
       09952654143.


Vallalar_Kudil.JPG

Vallalar_Kudil.JPG