Vallalar Universal Mission Trust   ramnad......
எட்டும் இரண்டும் முதற்படி என்று தெரிவித்த அருட்பெருஞ்ஜோதி
எட்டும் இரண்டும் முதற்படி என்று... தெரிவித்த அருட்பெருஞ்ஜோதி
முத்தி அடைவது சித்தியின் பொருட்டே என்று தெரிவித்த அருட்பெருஞ்ஜோதி 
முத்தி என்பது சாதன நிலை என்று தெரிவித்த அருட்பெருஞ்ஜோதி
மதிநிலை , இரவியின் வளர்நிலை , அனலின்  திதி நிலை...தெரிவித்த அருட்பெருஞ்ஜோதி
பதி நிலை, பசு நிலை பாச நிலை எல்லாம் ...தெரிவித்தஅருட்பெருஞ்ஜோதி