Vallalar Universal Mission Trust   ramnad......
இலவச கண் சிகிச்சை முகாம் 20.06.2026
இலவச கண் சிகிச்சை முகாம் வ்ரும் 20.06.2026 அன்று வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட் இராமநாதபுரத்தில் , நடைபெற உள்ளது.பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.    

நேரம் காலை 9.மணிமுதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்