Vallalar Universal Mission Trust   ramnad......
ஐயர்எனக் குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை யார்அறிவார் நான்அறிவேன் அவர்அறிவார் அல்லால் பொய்உலகர் அறிவாரோ
ஐயர்எனக் குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை
யார்அறிவார் நான்அறிவேன் அவர்அறிவார் அல்லால்
பொய்உலகர் அறிவாரோ புல்லறிவால் பலவே
புகல்கின்றார் அதுகேட்டுப் புந்திமயக் கடையேல்
மெய்யர்எனை ஆளுடையார் வருகின்ற தருணம்
மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே
தையல்ஒரு பாலுடைய நடத்திறைவர் ஆணை
சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே

ஐயா நான்செய் பிழைகள் ஏழு கடலில் பெரிய தே
அனைத்தும் பொறுத்த தயவு பிறருக் கரிய தரிய தே
மெய்யா நீசெய் உதவி ஒருகைம் மாறு வேண்டு மே
வேண்டா தென்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டு மே.
எனக்கும் உனக்கும்