Vallalar Universal Mission Trust   ramnad......
வடலூரில் தைப்பூச விழா அழைப்பிதழ்..... 2025...
வடலூரில் தைப்பூச பெருவிழா அழைப்பிதழ்


வடலூரில் தைப்பூச பெருவிழாவில, தயவு ஜோதிமுருகன் ,ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட (!980)ல் இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட் சார்பாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தைப்பூச பெருவிழா காண வரும் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது வடலூரில் உள்ள இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்டில் . மேலும்
வரும் 2025ம் ஆண்டு பிப்ரவரி  11ம் தேதி தைப்பூச பெருவிழா வரவிருக்கின்றது.  தைப்பூச பெருவிழாவிற்கு வருகை தந்து அனைத்து மக்களும்  அருள் நலம் பெற வேண்டுகின்றோம். 


வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்,
தயவு ஆலயம், கேணிக்கரை,
தேவிபட்டிணம் ரோடு,
இராமநாதபுரம்.


வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்,
12 முகவையூரணி மேற்கு,
இராமநாதபுரம்.
 

வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட், 
ஆற்றாங்கரை.

எல்லாம் செயல் கூடும் ...வள்ளலார்
நாயினும் கடைந்தேன் ஈயினும் இழிந்தேன் ஆயினும் அருளிய அருட்பெருஞ்ஜோதி,
எங்கே கருணை இயற்கையிலுள்ளதோ அங்கே விளங்கும் அருட்பெருஞ்ஜோதி,
யாரே என்னினும் இரங்குகின்றார்க்கு சீரே அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி


தைப்பூச அன்னதானத்திற்கு தேவையான காய்கறிகள், பலசரக்குகள், வழங்கி அருள்நலம் பெற விரும்புவோர்,
வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட் 12, முகவை யூரணிமேற்கு ,இராமநாதபுரம் 623501 என்றமுகவரிக்கு அனுப்பி வைக்கலாம், தொடர்புக்கு 9486612820, 9443121368, 9442110368 .

தாங்கள் வழங்கும் நன்கொடைக்கு 80G வரி விலக்கு உண்டு


வள்ளலார் யுனிவர்சல்  மிஷன் டிரஸ்ட்,
12 முகவை ஊரணி மேற்கு,
இராமநாதபுரம் 623501.



WhatsApp Image 2024-12-16 at 20.31.17_ba42ab82.jpg

WhatsApp Image 2024-12-16 at 20.31.17_ba42ab82.jpg

4 Comments
rajaveer jothimurugan
வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல் வரமே....வள்ளலார்....
Saturday, December 21, 2024 at 08:17 am by rajaveer jothimurugan
rajaveer jothimurugan
thaipoosam annadhanam 2025 vallalar universal mission trust ramanathapuram
at vadalur
Monday, January 6, 2025 at 15:01 pm by rajaveer jothimurugan
rajaveer jothimurugan
தாங்கள் வழங்கும் நன்கொடைக்கு 80G வரி விலக்கு உண்டு
வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்,
12 முகவை ஊரணி மேற்கு,
இராமநாதபுரம் 623501.
Thursday, January 9, 2025 at 13:46 pm by rajaveer jothimurugan
rajaveer jothimurugan
thaipoosam annadhanam 11.02.2025 at vadalur
2 days ago at 06:42 am by rajaveer jothimurugan