service to public non profitabale compassionate work of vallalar universal mission trust , ramanathapuram
1. ஆதரவற்ற மாணவ/மாணவியருக்கு உடை, மற்றும் மேற்படிப்புகளுக்கு உதவி செய்யப்படுகின்றது.
2. மாதம் ஒரு முறை இலவச கண்சிகிச்சை நடத்தப்படுகின்றது. அன்று வருபவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகின்றது
3. வருடா வருடம் வள்ளலார் நாட்காட்டி 1000 தயார் செய்து அன்பர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது.
4. தைப்பூசத்திற்கு வடலூரில் உள்ள இராமநாதபுரம், வள்ளலார் யுனிவர்சல் மிஷட் டிரஸ்ட்டில் மூன்று நாட்கள் அன்னதானம் வழங்கப்படுகின்றது.
5. ஆதரவறோர் உயிர் அடக்கம் ஆனால் நல்லடக்கம் செய்ய ஆதரவளிக்கின்றது,
இது போன்ற இன்னும் பல பல, சேவைகளை வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட் இன்று நேற்று அல்ல கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகின்றது.

Write a comment