Vallalar Universal Mission Trust   ramnad......
எதிலும் பொது நோக்கம் வேண்டும் எந்த உயிரையும் கொல்லக்கூடாது
இராமலிங்க அடிகள் கொள்கைகள்
இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்
எதிலும் பொது நோக்கம் வேண்டும்
எந்த உயிரையும் கொல்லக்கூடாது
எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது
சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது
பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்
புலால் உணவு உண்ணக்கூடாது
கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது
மத வெறி கூடாது