வரும் 16,09,2023 சனிக்கிழமை அன்று இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டில் , இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது. கண் பார்வை சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள், நேரடியாக, இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
Write a comment