மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உயர் திரு ஸ்டாலின் அவர்களால் இராமநாதபுரத்தில் சிறந்த முறையில் மக்களுக்கு சேவையாற்றிய தொண்டு நிறுவனங்களுக்கான நினைவுப் பரிசு 2023- நமது இராமநாதபுரம் தயவு ஜோதிமுருகன் அய்யா அவர்களால் நிறுவப்பட்ட வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டிற்கு (18.08.2023 )வழங்கப்பட்டது என்பதினை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். நினைவுப் பரிசினை திரு ராஜவீர் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
"?
2 Comments

மிக்க மகிழ்ச்சி ஐயா, வாழ்த்துக்கள்! தங்களின் பணிகள் மேலும் சிறக்க வேண்டுகின்றேன். நன்றி!
Sunday, August 20, 2023 at 08:05 am
by Anandha Barathi

எப்போதோ எதிர்பார்க்கப்பட்ட தருணம் இதுவாகும் . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நிறைவேற்றப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி.
Monday, August 21, 2023 at 14:11 pm
by Daeiou Daeiou.
Write a comment