Vallalar Universal Mission Trust   ramnad......
நன்மார்க்கம் சேர்வீர்

மார்க்கம் எலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மை இது
தூக்கம் எலாம் நீக்கித் துணிந்துளத்தே – ஏக்கம் விட்டுச்
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம் நீர்
நன்மார்க்கம் சேர்வீர் இந் நாள்.

உலக மக்களே,, பிரிவுபடுபவன போலத் தோன்றும் எல்லா நெறிகளும் ஒன்றே. இதுதான் உண்மை எனவே, உங்கள் தூக்கத்தை நீக்கி எழுந்திருங்கள். உள்ளத்தில் உறுதி கொள்ளுங்கள் . ஏக்கத்தை விட்டு விட்டுச் சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து உய்வு பெறுங்கள். அது சத்தி நெறி நல்ல நெறி இன்றே சேர்வீர். மக்களே வாழ்வீர்.

                                                                                                  தினசரி தியானம். … சுத்த சிவ நிலை.