இராமலிங்க சுவாமிகளுக்கு முன்னோடியாக  விளங்கிய தாயுமான சுவாமிகள்  '''சிந்தையை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் '' பெற்றுவிட்டால் 
வேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம்
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்
சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்றொரு
சரீரத்தினும் புகுதலாம்
என்று பாடி '' மனிதன் மரணத்தை வென்று மறைந்து வாழமுடியும் ,'' என்னும் கருத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். இராமலிங்கர், சிந்தையை அடக்கிச் சும்மாஇருக்கும் திறன் பெற்றவர் என்பதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது.

            Write a comment