Vallalar Universal Mission Trust Ramanathapuram
புண்படா உடம்பும் புரைபடா மனமும் பொய்படா ஒழுக்கமும்
புண்படா உடம்பும் புரைபடா மனமும்

பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்

கண்படா திரவும் பகலும்நின் தனையே

கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்

உண்பனே எனினும் உடுப்பனே எனினும்

உலகரை நம்பிலேன் எனது

நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.