SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
தெய்வம் என்று யாரை வணங்குவது
இதுவரை நாம் சிவன்,முருகன்,விநாயகர் என்றெல்லாம் பலப்பல தெய்வங்களை வணங்கிவந்தோம். ஆனால் வள்ளலார் சமயத் தெய்வங்கள் அனைத்தும் கற்பனையே என்றும் உண்மையில்  அவைகள் இல்லை என்றும் தெளிவாகக் கூறிவிட்டார்,ஜீவகாண்யம் பக்தி,ஒழுக்கம் தவம் ஆகியவற்றால் இறவாப் பெரு நிலையும் பெற்று இன்றும் தன் உடலோடு இருக்கின்றார். அவருபைய உடல் மன்னுககோ நெருப்புக்கோ போகவில்லை . எனவே அவர் ஒருவர்தான் உடலோடு இருக்கின்றார். இறைவன்  அவருடன் கலந்துவிட்டதானால் அவர் இரைவானாகவே இருக்கின்றார்,. இல்லாமை எனக்கில்லை எல்லார்க்கும் தருவேன் என்றும் பாடியுள்ளார் ,இரக்கமே ஏன்  உயிர் என்றும் சொல்லிவிட்டார். எனவே அவர்தான் நாம்  வனங்கக்கூடிய தெய்வம்.