வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்க நெறி உலகம் முழுவதும் பரவுவதற்கு கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சன்மார்க்க அன்பர் திரு ஆனந்த பாரதி, அவரது துணைவியார், மற்றும் அவரது குழந்தை, தாயான செல்வம் ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தொடரட்டும், மென்மேலும் அவரது சன்மார்க்கப் பணிகள்.
Wednesday, January 31, 2024 at 08:19 am
by Daeiou Daeiou.
Write a comment