Srilanka Gnana Sabai Temple
`1.2.2026 இலங்கை மீசாலை வடக்கு சத்திய ஞான கோட்டத்தில் தைப்பூச நாள் வழிபாடு நடைபெறுதல்.
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில், தைப்பூச நாள் வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மலேசியத் திருநாட்டிலிருந்து சன்மார்க்க அன்பர்கள், இவ் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

?si=ttGjwUFwSLXVkxla
IMG-20231226-WA0003.jpg

IMG-20231226-WA0003.jpg