In Paris the International Suddha Sanmarka Conference was held on 17.3.2005 and 18.3.2005. Thiru Kanakasabapathi Ketheeswaran and his wife Mrs.Vijayalakshmi attended the above conference from Switzerland. On that occasion they openly announced to everyone about the construction of the Sathiya Gnana Kottam(ArutperunJothi Temple of Consciousness )in Sri Lanka. And they said, we are going to bear all the expenses to the maximum possible meaning, without expecting from anyone. This one thing shows their committment and love towards Vallalar. On that day, they proposed the inauguration of Sathiya Gnana Kottam at Savakacheri, would take place sometime in August, 2006.

Thavathiru Ooran Adigal and other dignatories who attended the Paris Conference proposed that the next International Conference(5th one) on Suddha Sanmargam would also be held during the the inauguration of Sathiya Gnana Kottam in Sri Lanka. And all of them marked an auspicious date which is on August 18th, 2006.

After this announcement, Thiru Kanakasabapathi Ketheeswaran started his work fullfledgedly. He purchased one acre of land in Savakacheri near Jaffna in Sri Lanka for the construction of the ArutperunJothi Temple of Consciousness just like the Sathiya Gnana Sabhai, Vadalur. During April, 2004, foundation stone was laid with the blessings of Swami Saravananda and the construction work started. One of the Leading Contractor in Sri Lanka by name RUHBINS started the construction work and they are well trusted for constructing churches, temples and so on.

The blessed man Thiru Kanakasabapathi Ketheeswaran, 35 years old, who was born in Alavetti village (near Jaffna) in Sri Lanka. He went to Switzerland for to work and he got a job in a Company which supplies packaged food to Air Lines. He married Selvi Vijayalakshmi who is from Savakacheri village (near Jaffna) in Sri Lanka and she was also working in the same company. Before his marriage, Thiru Kanakasabapathi Ketheeswaran happened to read a book by name "Irandatra Inba Vazhvu" written by Swami Saravananda of Dindigul, who is the follower of Vallalar and recently leaves us earthly adobe on 6.4.2006 i.e. on Poosam Day.

After that onwards, he started following the principles of Vallalar very sincerely. His marriage happened in Switzerland as per Sanmarkam Principles only like by chanting ArutperunJothi Agaval on a fine day of Poosam. Followed by that, he made a visit to ArutperunJothi Temple of Conciousness at Vadalur, India and all other places were found by Thiru Arutprakasa Vallalar. After that, he started making regular visits to India to get blessings from Swami Saravananda, Dindigul of TamilNadu.

On a fine day, the construction started for Sathiya DharuMasalai(food feeding center for hungry people) during October, 2005. Both the construction work of the ArutperunJothi Temple (Sathiya Gnana Kottam) and Sathiya Dharumachalai are nearing completion. Thiru Kanakasabapathi Ketheeswaran invited sanmarga devotees from all over the world which includes Malaysia, Singapore, France, Africa, Paris, India, Moritius, U.S.A, Switzerland and other parts of the countries for the above proposed function.

 

Srilanka Gnana Sabai

 

 

{PhotoRefr:294}
 

 {PhotoRefr:3372}

 {PhotoRefr:3467}

Srilanka Gnana Sabai Temple
25.1.2024 Sri Lanka Jaffna Dt.Meesalai North .. Sathiya Gnana Kottam..Zoom Meeting..Thiru Arutpa chanting.
இன்று 25.1.2024 வியாழக் கிழமை..தைப் பூசப் பெருவிழா அனைத்து இடங்களிலும், மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மீசாலை வடக்கு சத்திய ஞான கோட்டத்தில், 7 திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. திரு அருட்பா பாராயணம் செய்த பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது.

1432741756728.jpg

1432741756728.jpg

Srilanka Gnana Sabai Temple
24.1.2024 ஜூம் மீட்டிங் மூலம் திரு அருட்பா பாராயணம் நடைபெறும்.
நாள் 24.1.2024 (புதன் கிழமை)

நேரம் 4.00 மணி பிற்பகல். (இந்தியா, இலங்கை)

உலகளாவிய அளவில் உள்ள சன்மார்க்க அன்பர்கள், இந்த ஜூம் மீட்டிங்கில் கலந்து கொண்டு, திரு அருட்பா பாக்களைப் பாடுவதற்கு இலங்கை சன்மார்க்க அன்பர் திரு கேதீஸ்வரன் அனைவரையும் அழைக்கின்றார்.

ID.7661993946

Passcode :: 555555

vlcsnap-2021-10-03-11h41m17s120.png

vlcsnap-2021-10-03-11h41m17s120.png

2 Comments
Daeiou  Daeiou.
இன்று 24 1 2024 புதன்கிழமை ஜூம் செயலி மூலமாக, மாலை 4:30 மணி அளவில் இலங்கை இந்தியா மலேசிய சன்மார்க்க அன்பர்கள் இணைந்து அருட்பெருஞ்ஜோதி அகவல் மற்றும் திருவருட்பா பாடல்களை இசைத்தனர்
Wednesday, January 24, 2024 at 14:10 pm by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
நாளை 25.1.2024, தைப் பூச நாளன்று, இந்திய, இலங்கை நேரம் காலை 4.00 மணி (மலேசியா சிங்கப்பூர் நேரம் காலை 6.30 மணி) அளவில், திரு அருட்பா பதிகங்கள், சன்மார்க்க அன்பர்களால், பாராயணம் செய்யப்பட்டும். ஜூம் செயலியினை பயன்படுத்தி, உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் வாழும் சன்மார்க்க அன்பர்கள், இந்த வழிபாட்டில் கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Wednesday, January 24, 2024 at 16:39 pm by Daeiou Daeiou.
Srilanka Gnana Sabai Temple
25.1.2024 இலங்கை அளவெட்டி கிராமத்தில், தைப்பூச நாள் வழிபாடு, அன்னதானம் வழங்கப்படும்.
தைப்பூச நாள் விழாவானது, அளவெட்டி கிராமத்தில் திரு கேதீஸ்வரன் அவர்களால் கொண்டாடப்படவுள்ளது. திரு அருட்பா பாராயணம் மற்றும் அன்னதானம், அந்த ஊர் கோவிலில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை, திரு கேதீஸ்வரன் அவர்கள் செய்துள்ளார். சன்மார்க்க அன்பர்கள், இவ்விழாவில் கலந்து கொண்டு அருளின்பம் பெற வேண்டுமென, அவர் கேட்டுக் கொள்கின்றார்.

IMG_20171002_123259.jpg

IMG_20171002_123259.jpg

Srilanka Gnana Sabai Temple
25.1.2024 இலங்கை மீசாலை வடக்கு சத்திய ஞான கோட்டத்தில் தைப் பூச நாள் ஜோதி தரிசனம் காண்பித்தல்.
25.1.2024 அன்று இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மீசாலை வடக்கு சத்திய ஞான கோட்டத்தில், தைப் பூச ஜோதி தரிசனம் நேரலையில் ஒளிபரப்பப்படும். நேரம் காலை 6.30 பின்பு காலை 10.00 மணி அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணி அளவில் அன்பர்கள் கண்டு இன்புறலாம். திரு அருட்பா பாராயணம், அன்னதானம் வழங்கப்படும்.

?si=tt6oMiGFrUHivepK

20200414_194109_result.jpg

20200414_194109_result.jpg

Srilanka Gnana Sabai Temple
25.1.2024 இலங்கை மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் நேரடி ஒளிபரப்பு.
25.1.2024 வியாழன் அன்று, இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள மீசாலை வடக்குப் பகுதியில் உள்ள சத்திய ஞான கோட்டத்தில், காலை 4.00 மணி முதல் திரு அருட்பா பதிகங்கள், பாராயணம் செய்யப்படும். காலை 6.00 மணிக்கு மேல், அருட்பெருஞ்ஜோதி தரிசனம், நேரடியாக ஒளிபரப்புவதற்கான முயற்சிகளை, இதன் நிறுவனர் திரு கேதீஸ்வரன் மேற்கொண்டுள்ளார்.

ஜூம் மீட்டிங்..I.D.7661993946

Passcode: 555555.

Zoom செயலியின் மூலம், இந்த நிகழ்ச்சியில், உலகம் முழுவதிலும் உள்ள சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு அருள் நலம் பெற வே Read more...
vlcsnap-2021-10-03-11h41m17s120.png

vlcsnap-2021-10-03-11h41m17s120.png

Srilanka Gnana Sabai Temple
23.1.2024, 24.1.2024, 25.1.2024 Zoom Meeting..Thai Poosam Prayers...Malaysia, Sri Lanka India and other countries participating.
23.1.2024 செவ்வாய்க் கிழமை (மாலை) 4.00 மணி முதல் 6.00 மணி வரையில் (இந்திய நேரம்)

திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.

இலங்கை, இந்தியா, மலேசியா அன்பர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

24.1.2024 புதன் கிழமை (மாலை) 4.30 மணி முதல் 6.30 மணி வரை (இலங்கை, இந்திய நேரம்)

திரு அருட்பா .. அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெறும்.

25.1.2024 வியாழக் கிழமை (தைப் பூசப் பெருவிழா)..

Read more...
IMG-20240123-WA0021.jpg

IMG-20240123-WA0021.jpg

Srilanka Gnana Sabai Temple
28.12.2023 இலங்கை மீசாலை வடக்கு சத்திய ஞான கோட்டத்தில் திருவாசகம் முற்றோதல் நடைபெறுதல்.
இலங்கை மீசாலை வடக்கு சத்திய ஞான கோட்டத்தில், மார்கழி மாத திருவாசகம் முற்றோதல் அன்பர்களால் பாடப்பட்டது. பங்கேற்றுப் பதிகம் பாடிய அன்பர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

IMG-20230326-WA0035.jpg

IMG-20230326-WA0035.jpg

Srilanka Gnana Sabai Temple
17.12.2023 இலங்கை மீசாலை வடக்கு சத்திய ஞானக்கோட்டத்தில் திருவாசகம் முற்றோதல் துவங்குகிறது
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரியை அடுத்த மீசாலை வடக்கு கிராமத்தில் உள்ள சத்திய ஞான கோ ட்டத்தில் நாளை 17 12 2023 ஞாயிற்றுக்கிழமை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக திருமதி விஜயலட்சுமி அவர்கள் இன்று தெரிவித்தார். இந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி தொடர்ந்து 14 1 2024 ஞாயிற்றுக்கிழமை வரை அங்கு நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு அருள் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

Srilanka Gnana Sabai Temple
Sri Lanka Jaffna District Meesalai North..Sathiya Gnana Kottam..
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மீசாலை வடக்கு என்ற பகுதியில் சத்திய ஞான கோட்டம் நிறுவி வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறிகளைப் பரப்பிக் கொண்டிருக்கும் திரு கேதீஸ்வரன் அவர்கள்.

IMG-20230326-WA0035.jpg

IMG-20230326-WA0035.jpg

Srilanka Gnana Sabai Temple
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் மீசாலை வடக்கு சத்திய ஞான கோட்டம்..உட்புற அமைப்பு.
?si=xVs5pHS8XH4O2YHN

IMG_20230421.jpeg..jpg

IMG_20230421.jpeg..jpg