Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
13.4.2025 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் வருடாந்திர குரு பூஜை விழா.
13.4.2025 அன்று நடைபெறவிருக்கும் குருபூஜை விழாவிற்கு 3 நாட்கள் முன்னதாகவே, திரு அருட்பா தயவுப் பாக்கள் பாராயணம்,  ஆகியவை காலை முதல் அன்பர்களால் பாராயணம் செய்யப்படும். அந்த விசேடத்திலும் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். 
IMG-20250324-WA0046.jpg

IMG-20250324-WA0046.jpg

IMG-20250324-WA0047.jpg

IMG-20250324-WA0047.jpg