16.3.2025 ஞாயிற்றுக் கிழமை அன்று, திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில், மாதப் பூச விழா நடைபெறவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள், திரளாக இவ்விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

IMG-20250309-WA0000.jpg
Write a comment