நேரம் காலை 11 மணி
அகவல் பாராயணம் தயவுப்பாக்கள் பாராயணம் நடைபெறும் ஜோதி தரிசனத்திற்கு பின் மதியம் அன்னதானம் வழங்கப்படும். சன்மார்க்க அன்பர்கள் திரளாக இவ்விழாவில் கலந்து கொண்டு அருள் இன்பம் அடைய வேண்டும் என விழா குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்

2 Comments
வணக்கம் ஐயா,நாளை(20/11/24) சுவாமி சரவணானந்தா தயவு இல்லத்திருக்கு வரலாம்னு இருக்கோம் ஐயா காலையில் எத்தனை மணி அளவில் இல்லம் திறப்பிங்க ஐயா
2 days ago at 09:54 am
by Thiruvarul Thunai
காலை 9 மணிக்கு தயவு இல்லம் திறந்திருக்கும்.
2 days ago at 14:23 pm
by Daeiou Daeiou.
Write a comment