இன்று, 5.12.2023 செவ்வாய்க் கிழமை அன்று, திண்டுக்கல் பொன்னகரத்தில் உள்ள சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில், காலையில், திரு அருட்பா மற்றும் தயவுப்பாக்கள் ஆகியவை சன்மார்க்க அன்பர்களால் பாராயணம் செய்யப்பட்டன. ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்ட பின்னர், வந்து கலந்து கொண்டவர்களுக்கு எல்லாம் மதியம் அன்னதானம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திரு எஸ்.ஆர்.சுப்பிரமணி செய்திருந்தார்.
New Doc 2018-08-10_1.jpg
Write a comment