Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
3.12.2023 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் சுவாமிகள் எழுதிய சன்மார்க்க விளக்க விரிவுரை நூல் வெளியிடப்பட்டது.
இன்றைய விழாவில் கலந்து கொண்ட சன்மார்க்க அன்பர் திண்டுக்கல் திரு எஸ்.எஸ்.சிவராம் அவர்கள், சன்மார்க்க அன்பர் மதுரை திரு ஸ்ரீநிவாஸன் அவர்களுக்கு சுவாமிகள் எழுதிய தயா விளக்க விண்ணப்ப வெண்பா என்ற தலைப்பிட்ட சன்மார்க்க விளக்க விரிவுரை நூலை அளித்தார். 
IMG-20231203-WA0060.jpg

IMG-20231203-WA0060.jpg