Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
3.12.2023 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் மாதப் பூச விழா..அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று பொன்னகரத்தில் நடைபெற்ற மாதப் பூச விழா மற்றும் சுவாமிகளின் அவதார தின விழாவில், மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
IMG-20231203-WA0118.jpg

IMG-20231203-WA0118.jpg