21.9.2023 திண்டுக்கல் பொன்னகரத்தி உள்ள சுவாமி சரவணான்நதா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில், காலை 10.30 மணி அளவில், திரு அருட்பா பாராயணம் செய்யப்பட்டு, பின்னர் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர், அனைவருக்கும், மதிய உணவு வழங்கப்பட்டது.

IMG-20230921-WA0039.jpg
Write a comment