இன்று, 14.9.2023 வியாழக் கிழமை அன்று, மேற்காணும் தயவு இல்லத்தில், திரு அருட்பா பதிகங்கள், தயவுப் பாடல்கள் சன்மார்க்க அன்பர்களால் பாராயணம் செய்யப்பட்டன. பின்னர் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் மதிய உணவு, அனைவருக்கும் வழங்கப்பட்டது.

IMG_20160821_122749.jpg
Write a comment