Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
11.9.2023 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்..தினசரி வழிபாடு..அன்னதானம்.
11.9.2023 திங்கட் கிழமை காலையில், சன்மார்க்க அன்பர்கள், திரு அருட்பா பதிகங்கள் பாடினர். ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. பின்னர் அன்னம் பாலிப்பு நடைபெற்றது.
9.9.2023 Ponnagaram photos..jpg

9.9.2023 Ponnagaram photos..jpg