Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
9.9.2023 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்..வழிபாடு..அன்னதானம் நடைபெறல்.
9.9.2023 சனிக்கிழமை அன்று, திண்டுக்கல் பொன்னகரத்தில் உள்ள சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில், கூட்டுப் பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.
IMG_20230421_215440_285.jpeg.jpg

IMG_20230421_215440_285.jpeg.jpg