9.9. 2023 சனிக்கிழமை அன்று காலை ஏழு மணி அளவில் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த இல்லத்தில் திருவாதிரை நாள் பூஜை நடைபெற உள்ளதாக திரு எஸ் ஆர் ராமலிங்கம் அவர்கள் தெரிவித்தார் காலையில் திருவருட்பா மற்றும் தயவு பாக்களில் இருந்து சன்மார்க்க அன்பர்களால் பதிகங்கள் பாடப்பட உள்ளன. இந்த மாத விழாவில் அனைவரும் கலந்து கொள்ளும்படி திரு எஸ் ஆர் ராமலிங்கம் கேட்டுக் கொள்கின்றார்

IMG_20220306_085040_MP.jpg
Write a comment