வரும் 11.12.2022 அன்று, திண்டுக்கல் பொன்னகரத்தில், சுவாமிகளின் அவதார தின விழா கொண்டாடப்படவுள்ளதாக திரு எஸ்.ஆர்.இராமலிங்கம் தெரிவித்தார். சன்மார்க்க அன்பர்கள், திரளாக, இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

20150520_154927.jpg
Write a comment