Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
21.10.2021 திண்டுக்கல் பொன்னகரம் தயவு இல்லம் திருப்பணிக்கு கோயம்புத்தூர் சன்மார்க்க சீலர் ரூ.ஒரு லட்சம் நிதி உதவி செய்தல்.
கோயம்புத்தூர் மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு ராம்தாஸ் ஐயா அவர்கள், இந்தத் திருப்பணிக்கு, ஏற்கனவே கொடுத்த ரூ.ஒரு லட்சம் தவிர, தற்போதும் மேலும் ரூ.ஒரு லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்கள்.
20150520_154927.jpg

20150520_154927.jpg

vlcsnap-2020-05-11-14h18m39s977.png

vlcsnap-2020-05-11-14h18m39s977.png