DAEIOU - தயவு
5.4.2026 திண்டுக்கல் மலையடிவாரம் சன்மார்க்க சங்கம் மாதாந்திர நிகழ்ச்சி.
நாள். 5/4/2026 ஞாயிறு மாலை 6.30 மணி.
சொற்பொழிவு..தயவுத் திரு ம.நாகேந்திரன், சென்னை.
பொருள்..மரணமிலாப் பெருவாழ்வு.
நன்றியுரை. தயவுத் திரு ஓ.சந்திரன், தலைவர், 
சன்மார்க்க அன்பர்கள் திரளாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். 
IMG-20230619-WA0000_2.jpg

IMG-20230619-WA0000_2.jpg