ArutperunJothi ArutperunJothi

ArutperunJothi ThaniperunKarunai

DAEIOU - தயவு
24.10.2024 இராமநாதபுரம் மாவட்டம் கிழப் பெருங்கரை வள்ளலார் தர்மச்சாலையில் மாத வழிபாடு, அன்னதானம் நடைபெறுதல்.
24.10.2024 அன்று, காலை 9.00 மணி அளவில், கீழப்பெருங்கரை வள்ளலார் தர்மச்சாலையில், மாத வழிபாடு நடைபெற உள்ளது. திரு அருட்பா பாடல்கள் பாராயணம், சொற்பொழிவு, அன்னதானம் ஆகியவை நடைபெற உள்ளன. அன்பர்கள், திரளான அளவில், தமது குடும்பத்தாருடன், இவ்விழாவில் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளினைப் பெறுமாறு, சங்கத்தின் நிறுவனர் திரு முத்துக் குமார் கேட்டுக் கொள்கின்றார்.

IMG-20240119-WA0049.jpg

IMG-20240119-WA0049.jpg

DAEIOU - தயவு
5.10.2024 சிவகங்கை மாவட்டம் மூங்கில் ஊரணியில், வள்ளலார் வருவிக்கவுற்ற நாள் விழா கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மூங்கில் ஊரணியில் அமைக்கப்பட்டுள்ள வள்ளலார் கோயிலில், வள்ளலார் வருவிக்கவுற்ற நாள் விழா, 5.10.2024 அன்று, கொண்டாடப்பட்டது. சன்மார்க்கப் பாடல்கள் ஆராதிக்கப்பட்டன. ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, திரு ஜெயராம், அவரது மனைடி திருமதி வள்ளி ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

vlcsnap-2018-02-26-17h30m09s348.png

vlcsnap-2018-02-26-17h30m09s348.png

DAEIOU - தயவு
5.10.2024 வடலூரில் வள்ளலார் வருவிக்கவுற்ற நாள் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்களிலிருந்தும் சன்மார்க்க அன்பர்கள். வடலூருக்கு, 5.10.2024 அன்று வருகை தந்து, ஜோதி தரிசனம் காண்பிக்கப் பெற்றனர்.

IMG_20171005_064026.jpg

IMG_20171005_064026.jpg

DAEIOU - தயவு
6.10.2024 மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்கா எல்லையூர் (கச்சைக் கட்டி) சன்மார்க்க சங்கத்தில் வருவிக்கவுற்ற நாள் வழிபாடு நடைபெறுதல்
வரும் 6.10.2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, வாடிப்பட்டி தாலுகா கச்சைக் கட்டி கிராமத்தில், திரு கண்ணப்பன் அவர் மனைவி திருமதி மனைவி ஆகியோர் அமைத்துள்ள சன்மார்க்க சங்கத்தில், வள்ளலார் வருவிக்கவுற்ற நாள் விழா நடைபெறவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு, சிறப்பிக்கும்படி, திரு கண்ணப்பன் தம்பதியர், வேண்டிக் கேட்டுக் கொள்கின்றனர்.

1432741756728.jpg

1432741756728.jpg

DAEIOU - தயவு
6.10.2024 இராமநாதபுரம் மாவட்டம் கீழப் பெருங்கரை சன்மார்க்க சங்கத்தில் விழா நடைபெறுதல்.
6.10.2024 ஞாயிற்றுக் கிழமை அன்று, கீழப் பெருங்கரையில் அமைந்துள்ள வள்ளலார் தர்மச்சாலையில், சன்மார்க்க வழிபாடு சிறப்பாக நடைபெறவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள் அனைவரும், இவ் விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கும்படி, விழாக் குழுவினர் .. நிறுவனர் திரு முத்துக்குமார் ஆகியோர் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றனர்.

IMG-20240119-WA0049.jpg

IMG-20240119-WA0049.jpg

DAEIOU - தயவு
7.10.2024 Sivaganga Dt.Thiruppachethi Sanmarga Sangam..yearly function conducting of..Invitation published.
திருப்பாச்சேத்தியில், 7.10.2024 அன்று நடைபெறவிருக்கும் வருடாந்திர சன்மார்க்க விழாவிற்கு, அனைவரையும், விழாக் குழுவினர் அழைக்கின்றனர்.

IMG-20240920-WA0035.jpg

IMG-20240920-WA0035.jpg

IMG-20240920-WA0036.jpg

IMG-20240920-WA0036.jpg

Daeiou  Daeiou.
7.10.2024 அன்று, இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாச்சேத்தியில் சன்மார்க்க சங்கத்தில் ஆண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள், திரளாக இவ்விழாவில் கலந்து கொள்ளும்படி விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
Thursday, October 3, 2024 at 17:02 pm by Daeiou Daeiou.
DAEIOU - தயவு
22.9.2024 திண்டுக்கல் பொன்னகரம் சன்மார்க்க சங்கம் மதியம் அன்னதானம் வழங்குதல்.
IMG-20240922-WA0015.jpg

IMG-20240922-WA0015.jpg

DAEIOU - தயவு
22.9.2024 திண்டுக்கல் பொன்னகரம் சன்மார்க்க சங்கத்தில் ஜோதி வழிபாடு.
IMG-20240922-WA0023.jpg

IMG-20240922-WA0023.jpg

DAEIOU - தயவு
21.9.2024 Madurai New College House World Thirukural Peravai function conducted.
வள்ளற் பெருமான் திருக்குறள் வகுப்பு நடத்தியவர்.

IMG-20240921-WA0064.jpg

IMG-20240921-WA0064.jpg

DAEIOU - தயவு
21.9.2024 Madurai New College House World Thirukural Peravai function conducted.
IMG-20240921-WA0063.jpg

IMG-20240921-WA0063.jpg