DAEIOU - தயவு
சென்னையில் நடைபெறவிருக்கும் வள்ளலார் மாநாட்டிற்கு, அழைத்துச் செல்ல பஸ் ஏற்பாடு.

      வருகிற 15.2.2026 அன்று, சென்னையில், வள்ளலார் மாநாடு நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்க விருப்பமுள்ள சன்மார்க்க அன்பர்கள், மதுரை தெப்பக்குளம் பகுதில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலிலிருந்து  பஸ்ஸில் இலவசமாக பயணம் செய்வதற்கு, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து வருகின்றது. விருப்பமுள்ள சன்மார்க்க அன்பர்கள், கீழ்க்கண்ட மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

திரு பெருமாள். 95244 77646.

IMG-20231226-WA0003.jpg

IMG-20231226-WA0003.jpg