10.3.2025 அன்று கீழப் பெருங்கரை வள்ளலார் சத்திய தருமச்சாலையில், மாதப் பூச நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. திரு அருட்பா பாராயணம், சொற்பொழிவு, ஜோதி தரிசனம், அன்னதானம் ஆகியவை அவ்வமயம் நடைபெறவுள்ளன. சன்மார்க்க அன்பர்கள், இந்த விழாவில் பங்கேற்று, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளினைப் பெற்றுய்யுமாறு, நிறுவனர் திரு முத்துக் குமார் கேட்டுக் கொள்கின்றார்.

IMG-20231226-WA0003.jpg
Write a comment