5.1.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 டு 12:30 மணி வரையில் மாணவ மாணவியருக்கான திருவருட்பா போட்டிகள் காலை 9 முதல் 1230 வரை நடைபெற உள்ளன. கட்டுரைப் போட்டிகள் காலை 9 மணிக்கு துவங்குகின்றன பரிசுகள் மதியம் ஒரு மணிக்கு மேல் சான்றோர்களால் பள்ளி வளாகத்தில் வழங்கப்படும். சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு விழாக்குழுவினர் அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர்
IMG_20241229_120203_829.jpg
Write a comment