DAEIOU - தயவு
5.1.2025 Dindigul Malayadivaram Sanmarga Sangam Activities.
5.1.2025 ஞாயிற்றுக் கிழமை திண்டுக்கல் மலையடிவாரம் சன்மார்க்க சங்கத்தில், கீழே குறிப்பிட்டவாறு, நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
மாலை 6.30 சன்மார்க்க சங்க மாலை நேர வகுப்பு மாணவர்கள்..இறை வணக்கம்.
வரவேற்புரை..திரு ஓ.சந்திரன், தலைவர்.
ஆண்டறிக்கை வாசித்தல் .. திரு மா.இராமலிங்கம், செயலாளர்.
திரு அருட்பா இன்னிசை .. 
பாடுபவர்கள். 
திரு ஜீவ.சீனுவாசன், நிறுவனர், வள்ளலார் சேவை மையம், வடலூர் மற்றும் குழுவினர்.
ஜோதி வழிபாடு.
இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர், அனைவரையும் கேட்டுக் கொள்கின்றனர்.
IMG_20241229_120214_391.jpg

IMG_20241229_120214_391.jpg