DAEIOU - தயவு
2025 மார்ச் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில், இலங்கை கொழும்புவில் சர்வ தேச ஆன்மீக மாநாடு நடைபெறுதல்.
வரவிருக்கும் 2025ஆம் ஆண்டு மார்ச் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில், இலங்கை கொழும்பு வெள்ளவத்தை இந்து பள்ளி அருகில் நிர்.75 லோரென்ஸ் சாலை, சரஸ்வதி மகாலில் சர்வ தேச ஆன்மீக மாநாடு நடைபெற உள்ளது. 

கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள....
தொடர்பு எண்.
திரு கற்பூர சுந்தர பாண்டியன், ஐ.ஏ.எஸ் (ஓய்வு)
சென்னை. 99944 99944. அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.