DAEIOU - தயவு
25.12.2024 சென்னையில் 5 நாட்கள் இசை விழா..நடத்துபவர், திருபுவனம் திரு ஜி.ஆதமநாதன்.
25.12.2024, 26.12.2024 மற்றும் 27.12.2024 ஆகிய 3 நாட்களில், சென்னையில், திரு அருட்பா சார்ந்த இசை நிகழ்ச்சிகளை, திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். சன்மார்க்க அன்பர்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு. அருள் நலம் பெற வேண்டுமென, அவர் கேட்டுக் கொள்கின்றார். 

Download: