வள்ளற் பெருமான், திருமந்திரத்தை சாத்திரத்திற்கும், திருவாசகத்தைத் தோத்திரத்திற்கும் பயில அறிவுறுத்தியுள்ளார்.
22.12.2024 அன்று மதுரை திருப்பாலை கிருஷ்ணன் கோவில் ஸ்ரீ மகாலட்சுமி கூடத்தில், காலை 6.30 மணியளவில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி துவங்கவுள்ளது. நிகழ்த்துபவர் உடுமலைப்பேட்டை சிவத்திரு அலகில் சோதியன் குழுவினர்.7.00 மணிக்கு சிற்றுண்டி. 11.00 மணி..அருள்மிகு மாணிக்கவாசகருக்கு 16 வகை அபிஷேகம் ஆரம்பம். மதியம் 1.15. மணி..முற்றோதல் நிறைவு..தீபாராதனை, அன்னம் பாலிப்பு. அனைவரும் வருகை தந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
தொடர்பு எண். எஸ். ராஜ்குமார் 98421 72534
கே.சமயமுத்து 98421 16590.

IMG-20210712-WA0067.jpg
Write a comment