DAEIOU - தயவு
18.12.2024 Ramnad District Keelaperungarai Vallalar Dharmasalia function conducted.
இராமநாதபுரம் மாவட்டம் கீழப் பெருங்கரையில் அமைந்துள்ள வள்ளலார் தர்மச்சாலையில், இன்று, 18.12.2024 புதன் கிழமை, மாதப் பூச நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. திரு அருட்பா பாராயணம், மூத்த சன்மார்க்க அன்பர்களின் சொற்பொழிவு, ஜோதி தரிசனம், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை, நிறுவனர் திரு முத்துக் குமார் செய்திருந்தார். 
IMG-20240119-WA0049.jpg

IMG-20240119-WA0049.jpg