மதுரை மாவட்டம் திருவாதவூரில் 25.12.2024 அன்று திருவாசகம் முற்றோதல் நடைபெறுதல். Saturday, December 14, 2024 at 16:13 pm DAEIOU - தயவு திருவாசகத்தைத் தோத்திரத்திற்கும், திருமந்திரத்தைச் சாத்திரத்திற்கும் பயிலச் சொல்லியுள்ளார் வள்ளற் பெருமான். IMG-20241214-WA0010.jpg Write a comment