DAEIOU - தயவு
4.8.2024 ராமநாதபுரம் மாவட்டம் கீழப் பெருங்கரை வள்ளலார் தர்மச்சாலையில் மாத வழிபாடு, அன்னதானம் நடைபெறல்.
வரும் 4.8.2024 ஞாயிற்றுக் கிழமை அன்று காலையில், ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே அமைந்துள்ள வள்ளலா தருமச்சாலையில், மாதாந்திர வழிபாடு, சொற்பொழிவு, ஜோதி தரிசனம், அன்னதானம் நடைபெறவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள், திரளாகக் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, நிறுவனர் திரு முத்துக் குமார் கேட்டுக் கொள்கின்றார்.
IMG-20240119-WA0049.jpg

IMG-20240119-WA0049.jpg