DAEIOU - தயவு
23.2.2024 மதுரை மாவட்டம் எல்லையூரில் சத்திய ஞான சபை கட்டுமானம் நடைபெறுதல்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா கச்சக்கட்டி அருகில் உள்ள எல்லையூரில், திரு கண்ணப்பன் மற்றும் அவரது மனைவி திருமதி மீனாள் ஆகியோரால், சத்திய ஞான சபை கட்டப்பட்டு வருகின்றது.



இன்று, 23.2.2024 வெள்ளிக் கிழமை மேற்படி கட்டுமானப் பணி முதலானவற்றை, மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு சந்திரமோகன், மாவட்டப் பொருளாளர் திரு ஜெகநாதன் ஆகியோர் சென்று பார்வையிட்டு வந்தனர்.
IMG-20240119-WA0051.jpg

IMG-20240119-WA0051.jpg