2.12.2023 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் கீழப் பெருங்கரையில் அமைந்துள்ள வள்ளலாரின் சத்திய தர்மச்சாலையில், திரு அருட்பா பாடல்கள் சன்மார்க்க அன்பர்களால் இசைக்கப்பட்டன. ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டு, மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த சத்திய தர்மச்சாலையின் நிறுவனர் திரு முத்துக்குமார் இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தார்.
IMG-20231130-WA0049.jpg
Write a comment