திண்டுக்கல் சுவாமி அவர்கள் எழுதிய சன்மார்க்க விளக்க விரிவுரை நூலான தயா விளக்க விண்ணப்ப வெண்பா மதுரை நாராயணபுரத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில், வாசக சாலையில் இடம் பெறச் செய்வதற்காக, மதுரை திரு அ.இராமானுஜம் அவர்கள், மடத்தில் இருந்த சுவாமி அவர்களிடம் 3 புத்தகங்களை ஒப்படைத்தார்.

IMG_20231202_110831_316.jpg
Write a comment