திரு தருமலிங்கம் அவர்கள், மதுரை மாவட்டம், அரும்பனூரில், (மதுரையிலிருந்து அழகர்கோவில் செல்லும் வழியில்) வள்ளலார் தருமச்சாலையை நிர்வகித்து வருகின்றார். வரும் 5.10.2023 மற்றும் 6.10.2023 ஆகிய இரு நாட்களிலும், திரு அருட்பா பாராயணம், அன்னதானம் முதலானவற்றைச் செய்ய அவர் உத்தேசித்துள்ளார். மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் உள்ள சன்மார்க்க அன்பர்கள், இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று அருளின்பம் பெற வேண்டுமென அவர் கேட்டுக் கொள்கின்றார்.

vlcsnap-2018-06-21-10h22m35s938.png
Write a comment