DAEIOU - தயவு
17.9.2023 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் மாதப் பூச நாள் விழா நடைபெறல்.
நாள். 17.9.2023 ஞாயிறு.
காலை 10.00 அகவல் பாராயணம்.
சன்மார்க்க சொற்பொழிவு.
மதியம் 1.00 மணி..ஜோதி தரிசனம்
மதியம் 1.30 மணி..அன்னதானம்.

சன்மார்க்க அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். 
IMG-20230915-WA0011.jpg

IMG-20230915-WA0011.jpg